ஆரோக்கியமான சாப்பாட்டை ஊக்குவிப்பதற்காக பொதுமக்கள் அவர்களுடைய சொந்த உணவு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளுவதற்காக பொதுமக்களுக்கு வலுவூட்டுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி தொற்றா நோய்கள் இயக்குநர் குழுமம் தனியான ஒரு தொழில்நுட்ப அலகை ஸ்தாபித்துள்ளது. இந்த அலகின் பிரதான பணி "தொற்றா நோய்களின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிக்கல்களைக் கட்டுப்படுத்துவதற்காக முதன்மையான மற்றும் ஆரம்ப தடுப்பு நடவடிக்கையாக வாழ்க்கை வட்டம் முழுவதிலும் ஆரோக்கியமான சாப்பாட்டை ஊக்குவித்தல்" என்பதாகும்.

இந்த அலகு சுகாதார அமைச்சின் தகுந்த பணிப்பாளர் சபையுடனும் தொற்றா நோய்கள் தடுப்பு சம்பந்தமாக செயலாற்றுகின்ற ஏனைய அமைச்சுகள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற அமைப்புகள் தொண்டர்கள் ஆகியோருடன் இணைப்பாக்கத்துடனும் கூட்டிணைவுடனும் வேலை செய்கிறது. மேலும், ஆரோக்கியமான சாப்பாட்டை ஊக்குவிப்பதற்கான பரிந்துரை, சமூக விழிப்புணர்வை மேம்படுத்துதல், ஆரோக்கியமான சாப்பாட்டை ஊக்குவிப்பதற்காக பணியாட் தொகுதியினரின் திறமைகளை உயர்த்துதல்.

எமது அணி

  • டாக்டர் சாந்தி குணவர்தன (ஆலோசகர் சமூக மருத்துவர்)
  • டாக்டர் தனுஷ்கா அபேகுணதிலக்க (சமூக மருந்துகள் பதிவாளர்)
  • ஸ்ரீமதி பிறியங்கனி டயஸ் (நிகழ்ச்சி திட்டமிடும் அதிகாரி)