தேசிய புள்ளிவிபரங்கள்
தொற்றா நோய் சுமை
தொற்றா நோயுடன் சம்பந்தப்பட்ட நோயுற்ற நிலை மற்றும் இறப்பு வீதம் என்பவற்றுடன் தொற்றா நோய் சுமை அளக்கப்படுகிறது.
அட்டவணை 1: இலங்கை அரசாங்க வைத்தியசாலைகளில் பாரிய தொற்றா நோய்கள் காரணமாக அனைத்து வயதினர்களுக்கிடையில் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை - 2019
பாரிய தொற்றா நோய்கள் | இறப்புகளின் எண்ணிக்கை |
இதய நோய்கள் | 16,840 |
புற்று நோய் | 6,203 |
நீடித்திருக்கும் சுவாசக்குழாய் நோய் | 5,556 |
நீரிழிவு நோய் | 696 |
அட்டவணை 2: இலங்கை அரசாங்க வைத்தியசாலைகளில் பாரிய தொற்றா நோய்கள் காரணமாக அனைத்து வயதினர்களுக்கிடையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – 2019
பாரிய தொற்றா நோய்கள் | இறப்புகளின் எண்ணிக்கை |
இதய நோய்கள் | 16,840 |
புற்று நோய் | 6,203 |
நீடித்திருக்கும் சுவாசக்குழாய் நோய் | 5,556 |
நீரிழிவு நோய் | 696 |
இடர் காரணி நுண்ணாய்வு
நடத்தை ரீதியான அல்லது இடைப்பட்ட இடர் காரணி | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 |
உணவுண்ணாதபோது குருதி குளுக்கோஸ் >126 mg/dl | 48,853 (12.75) |
41,372 (10.57) |
33,845 (10.79) |
60,998 (11.1) |
62,465 (11.0) |
59,739 (17.2) |
NA |
உயர்ந்துள்ள குருதி அழுத்தம் (systolic ≥140 mmHg and/or diastolic ≥90 mmHg) | 91,805 (23.96) |
89,862 (22.97) |
74,387 (23.71) |
110,549 (20.17) |
96,757 (16.9) |
109,018 |
58692 |
எடை கூடுதல் (BMI 25-29.9 kg/m2) |
100,618 (26.26) |
99,873 (25.53) |
78,695 (25.09) |
136,137 (24.84) |
150,098 (26.3) |
175,021 (30.1) |
101712 (29.10) |
உடற் பருமன் (BMI ≥30 kg/m2) |
29,043 (7.58) |
32,300 (8.26) |
24,955 (7.96) |
41,440 (7.56) |
47,888 (8.4) |
67,526 (11.6) |
38992 |
தற்கால புகைப்பிடிப்போர் | 25,557 (6.67) |
26,826 (6.86) |
21,356 (6.80) |
30,986 (5.65) |
33,277 (5.8) |
37,004 (5.9) |
22580 (6.50) |
தற்கால மது அருந்துவோர் | 28,775 (7.51) |
29,836 (7.63) |
25,339 (8.08) |
41,829 (7.63) |
44,200 (7.7) |
53,153 (8.5) |
32982 (9.40) |
புகையிலை சப்புவோர் | 53,604 (13.99) |
53,651 (13.71) |
45,230 (14.42) |
66,265 (12.09) |
71,777 (12.6) |
75,484 (12.0) |
47880 (13.70) |
10 வருட இதய நோய் இடர் > 30% | 1,724 (0.45) |
2,268 (0.58) |
908 (0.29) |
1,794 (0.33) |
1,563 (0.27) |
2,150 (0.4) |
2150 (0.40) |