Download
Title | link |
Quarterly NCD Bulletin Q2 2022 | Part 1 |
Annual Acute NCD Report 2018 | Part 1, Part2, Part 3 |
NCD Quarterlt Q1 Bulletin 2022 | Part 1, Part 2 |
Annual Report 2021 | Part 1, Part2, Part 3, Part4, Part 5, Part6, Part 7, Part 8 |
NCD Quarterlt Q3 Bulletin 2021 | Part 1, Part 2 |
NCD Quarterlt Q2 Bulletin 2021 | Part 1, Part 2 |
NCD Quarterlt Q1 Bulletin 2021 | Part 1, Part 2 |
Annual Report 2020 | Part 1, Part2, Part 3, Part4, Part 5, Part6, Part 7, Part 8 |
NCD Quarterlt Q1-Q3 Bulletin | Part 1, Part 2 |
Annual Report 2019 | Part 1, Part2, Part 3 |
Title | Link |
Annual Report 2019 |
பக்கம் 2 / 2
ஆரோக்கியமான வாழ்வை நோக்கி...
காரணங்கள் தெரிகிறது! வழி தெளிவாக இருக்கிறது! நடவடிக்கை எடுப்பதற்கு இது எங்களுடைய நேரம்! ஆம்! நாங்கள் உங்களுக்கு வழியைக் காட்டுவோம்.
அனைத்து நீடித்த பாரிய தொற்றா நோய்களுக்கு இடையில் பகிர்ந்து கொள்ளுகின்ற சில ஆபத்தான காரணிகள் இருக்கின்றன. அவற்றில் புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற சாப்பாடு, உடல் ரீதியாக செயற்படாமை, தீங்கு விளைவிக்கக்கூடிய மதுபான பயன்பாடு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றைக் குறிப்பிட முடியும். சனத் தொகை மட்டத்தில் உள்ள இந்த நோயுற்ற நிலையின் ஆபத்தான காரணிகள் தொற்றா நோய்களாக மரணத்திற்கும் வழிவகுக்கும் பாரிய நோய்களாக செல்வாக்கு செலுத்துகின்றன.